ராசியுடன் வலுப்பெற்ற சனி தொடர்பு கொள்ளும் போது இயல்பாகவே ஜாதகருக்கு சோம்பல் குணங்கள் அதிகம் இருக்கும்.
ஜாதகருடைய நடப்பு தசா புத்திகளுக்கு வலுப்பெற்ற சனியின் தொடர்பு(பார்வை அல்லது இணைவு) இருந்தாலும் சனியின் வீடுகளில் நின்று ஒரு கிரகம் தசா புத்தி நடத்தும் பொழுதும் ஜாதகருக்கு சோம்பல் தன்மை இருக்கும்.

லக்னத்திற்கு ஆகாத அவயோக கிரகங்களின் தசா புத்திகள் 6, 8 தசா புத்திகளின் அமைப்பு அடுத்தடுத்து வரும் பொழுது ஜாதகர் என்ன செய்வதென்று தெரியாமல், எதிலும் விருப்பமின்றி சோம்பாலுக்கு உள்ளாக நேரிடும்.
கோட்சார ரீதியாக அஷ்டம மற்றும் ஜென்மச்சனி நடக்கக்கூடிய காலகட்டங்கள், அஷ்டம ராகு மற்றும் ராசியில் ராகு பயணிக்கக்கூடிய காலகட்டங்களில் ஜாதகருக்கு சோம்பல் தன்மை ஏற்படும்.
இதுபோன்ற அதீதமான சோம்பல் குணத்தால் ஜாதகருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் போவதற்கான சூழ்நிலைகள் உண்டு. அல்லது நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்த இயலாத சூழ்நிலைகள் உருவாகலாம்.#Iniyavan
இப்படிப்பட்ட காலகட்டங்களிலாவது அதிகாலை 5 மணிக்குள் எழுந்திருந்து உடற்பயிற்சி செய்து செய்து வருவது, சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ தினங்களில் கலந்துகொள்வது, அன்றாடம் அருகில் உள்ள ஆலயம் சென்று இறைவழிபாட்டை வழக்கப்படுத்திக் கொள்வது, (குறிப்பாக அனுதினமும் சூரிய உதயத்திலிருந்து இருபது நிமிடங்களுக்குள் சூரிய நமஸ்காரம் செய்தல்) எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வது,நேர்மறை எண்ணங்களை வளர்க்க கூடிய புத்தகங்களை படிப்பது,(எழுத்தாளர் பால குமாரன் புத்தகங்கள்) நேர்மறை எண்ணங்களை தூண்டும் திரைப்படங்களைப் பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்றவை, இயற்கை எழில் சார்ந்த மலைப் பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று வருவது நாளடைவில் நல்ல உத்வேகத்தையும் மாற்றத்தையும் தரும்.#Iniyavan
ஜோதிட ரீதியாக சுறுசுறுப்புக்கு காரணமான கிரக அமைப்புகளைப் பொறுத்தவரை லக்னம் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி வலுப்பெற்ற சூரியன் மற்றும் செவ்வாயின் தொடர்பில் இருக்கும்போது இவர்களுக்கு இயல்பாகவே நல்ல சுறு சுறுப்பான குணம் இருக்கும்.
இந்த அமைப்புடன் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்களின் தொடர்பு இருப்பது சிறப்பிற்குரியதாகும்.
#Iniyavan
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f