திங்கள், 30 செப்டம்பர், 2024

ஜோதிட ரீதியாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்பவர்கள் யார்?


ஒருவரின் தேக பலத்திற்கு காரக கிரகமான, உடல் காரகன் என்று அழைக்கப்படக்கூடிய செவ்வாய் எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளார்? எந்த அளவிற்கு சுபர்களின் தொடர்பை பெற்றுள்ளார்? என்பதற்கு ஏற்ப ஜாதகருக்கு உடற்பயிற்சி சார்ந்த விஷயங்கள், (fitness level) உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஆர்வங்கள் இருக்கும். #Iniyavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக